விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70 லட்சம் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சாமானிய அப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகிறார் பிறகு உதவி செய்யும் பேரில் சிலர் இவர்களை மோசடி செய்கிறார்கள் கடைசியில் பிரபு …
Read More »‘மஹாவீர்யர்’ திரை விமர்சனம்
1983’ மற்றும் ’ஆக்ஷன் ஹீரோ பைஜூ’ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அப்ரின் ஷைன் – நிவின் பாலி கூட்டணியின் மூன்றாவது படம் தான் ‘மஹாவீர்யர்’. மலையாள திரைப்படமான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிறுக்கிறது. மன்னர் ஆட்சி காலத்தையும், தற்போதைய காலக்கட்டத்தையும் இணைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமான சினிமாவாக இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான சிந்தனையோடு உருவாகியிருக்கும் இப்படம் நாட்டில் நடக்கும் பல …
Read More »
BlackPepperNews News Magazine