Karthik

அமீர் வெற்றிமாறன் இணைந்து வழங்கும் மாயவலை

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது. சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் …

Read More »

அமேசானின் அட்டகாச ஆபர் தீபாவளிக்கு அள்ளுங்க

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Amazon Xperience அரங்கை சென்னைக்கு கொண்டுவந்திருக்கும் அமேசான் ; வணிக வாடிக்கையாளர்களுக்கு மொத்த கொள்முதல் மீது கூடுதல் சேமிப்பை வழங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் 2023 இன் போது சில்லறை மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த தனித்துவமான பார்வையை வழங்கும் ‘Amazon Xperience Arena’ நிகழ்ழு சென்னையில் நடைபெற்றதுபண்டிகைக் காலத்தில் சென்னையில் வணிக …

Read More »

சமரா – விமர்சனம்

சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் சினு சித்தார்த் ஒளிப்பதிவில் தீபக் வாரியர் இசையில் நடிகர்கள் ரகுமான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “சமாரா”. இமாச்சல பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில், ஆலன் மோசஸ் இராணுவ மருத்துவப் படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். ஒரு விபத்தை எதிர்கொள்ள நேரிட வாழ்க்கையில் தாங்கிக்கொள்ள முடியாத திருப்பம் ஏற்படுகிறது.இவருயை வெடிகுண்டு காயங்கள் கடுமையானவையாக …

Read More »

கெழப்பய-விமர்சனம்

கதை: கதிரேசகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சாதாரணமாகத் தோன்றும் அவனது வாழ்க்கை ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாள், கதிரேச குமார் தனது இரு சக்கர வாகனத்தில் கிராமப்புற சாலையில் செல்கையில் ஒரு கார் நெருங்குகிறது, காருக்குள் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து நபர்கள் உள்ளனர் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அந்த குறுகிய பாதையில் …

Read More »

ஸ்ட்ரைக்கர்- விமர்சனம்

கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஒரு சமயத்தில் ஒரு காரை முழுமையாக பழுது நீக்கம் செய்யும் முன்பே கார் டெலிவரி செய்யப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் அந்த காரை எடுத்து என்ற உரிமையாளர்கள் பிரேக் இல்லாத காரில் சென்றதால் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். ஜோஷி அதற்காக வருந்துகிறார். ஒரு சமயம் அவனது நண்பர்கள் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வமுள்ள …

Read More »

MISSION: IMPOSSIBLE-DEAD RECKONING PART ONE

‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வரவுள்ளது. ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ படத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படுகிறது. எதிர்காலத்தின் கட்டுப்பாடும், உலகின் தலைவிதியும் ஆபத்தில் இருக்க, ஈத்தனின் இருளடர்ந்த கடந்த காலம் நெறுக்க, …

Read More »

மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் – விமர்சனம்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தின் முதல் பாகம் வரும் வெளியாக இருக்கிறது. 61 வயதாகி இருக்கும் டாம் குரூஸுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் திருப்திப்படுத்தும் விதமாகவே இப்படம் இருக்கிறது. கதை படி ஆபத்தை விளைவிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதற்காக ஹீரோ வருகிறார்.அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இரு சாவிகள் வேண்டும். அதில் …

Read More »

ஷூட் தி குருவி விமர்சனம் :

மதிவாணன் இயக்கத்தில் அர்ஜை, ஷா ரா, ஆஷிக், ராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் ஷூட் த குருவி.டார்க் காமெடி ஜானரில் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. இந்த ஷூட் த குருவி படமும் அந்த ராகம் தான் தன்னை கேங்ஸ்டர் என நினைப்பவர்களிடம் ‘நான் கேங்ஸ்டர் இல்லை; கில்லர்’ என சொல்லி தன் எதிரிகளை குருவியை சுடுவதுபோல் சுட்டு வீழ்த்துகிற கெத்தான ஆசாமி குருவி ராஜன்,தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் …

Read More »

MARVEL STUDIOS’ “GUARDIANS OF THE GALAXY VOL. 3” DEBUTS BRAND-NEW TRAILER!

MARVEL STUDIOS’ “GUARDIANS OF THE GALAXY VOL. 3” DEBUTS BRAND-NEW TRAILER! See The Galaxy’s Favorite Guardians Take One Last Ride on May 5! Tamil Trailer: https://www.instagram.com/reel/Col85Mpo89v/?igshid=YmMyMTA2M2Y= Last night, during the Big Game, Marvel Studios and James Gunn released a brand-new, action-packed trailer online for “Guardians of the Galaxy Vol. 3,” …

Read More »