Karthik

🤣என்ன பாத்தா ஒப்பாரி வைக்குறவ மாதிரி இருக்கா🤣| Deepa Shankar Speech in Veerayi Makkal Audio Launch

🤣என்ன பாத்தா ஒப்பாரி வைக்குறவ மாதிரி இருக்கா🤣| Deepa Shankar Speech in Veerayi Makkal Audio Launch #deepashankar #deepashankarspeech #deepashankarcomedyspeech #veerayimakkalaudiolaunch #deepashankarcomedy https://youtu.be/rxdL5N5C5k4

Read More »

உமாபதி எனக்கு மாப்பிள்ளையா நெனச்சு கூட பாக்கல அர்ஜுன்

உமாபதி எனக்கு மாப்பிள்ளையா நெனச்சு கூட பாக்கல அர்ஜுன் ஐஸ்வர்யா உமாபதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி https://youtu.be/bu8eL2YEUJI

Read More »

சிக்லெட்ஸ் – விமர்சனம்

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். நல்லது, கெட்டது என எதையும் சிந்திக்காமல் மனதுக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட ஆசைப்படுகிற துணிச்சலான டீனேஜ் பருவப் பெண்கள்.அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் இந்தப்போக்கு வளர்ந்து, செக்ஸ் …

Read More »

Actor Prithvi Ready to Bowl Over Audiences in Blue Star

Actor Prithvi Pandiarajan combines his two great loves – cinema and cricket – in his latest project, Blue Star. Releasing on January 25, 2024, the film stars an ensemble cast including Ashok Selvan, Shanthnu Bhagyaraj, and Keerthi Pandian.Prithvi says, “I believe that Blue Star is a unique film that will …

Read More »

“கேப்டன் மில்லர்” படத்தின் மதுரைப் பகுதி திரையரங்கு வெளியீட்டு உரிமையை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது !!

த்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் “கேப்டன் மில்லர்” படத்தின், மதுரைப் பகுதிக்கான திரையரங்கு வெளியீட்டு உரிமையை, முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியில், பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் …

Read More »

கட்டில்-விமர்சனம்

இயக்குனரும் நடிகருமான ஈவி கணேஷ் பாபு இயக்கத்தில் சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கட்டில்” பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை …

Read More »

அவள் பெயர் ரஜினி- விமர்சனம்

காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அவள் பெயர் ரஜினி”. படம் தொடங்கியவுடன் ஒரு கொலை நடக்கிறது… அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா – இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்த கொலையா என்கிற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறது போலீஸ் ஒருபுறம் கொலை தொடர்பான சாட்சியங்களை விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கப் பார்க்க, இன்னொருபுறம் நாயகன் இந்த கொலையை செய்தவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறான். அந்த முயற்சியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழத் துவங்க, நாயகனின் குடும்பம் மீது அடுத்தடுத்து தாக்குதலும் நடக்கத் துவங்குகிறது. தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டே நாயகன் அந்தக் கொலை குற்றவாளியை கண்டுபிடித்தானா..? எப்படி கண்டுபிடித்தான்…? அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.  படத்தில் சிறப்பு: காளிதாஸ் ஜெயராம் நடிப்பு,கதைக்களம் ,பின்னணி இசை நன்றாக இருக்கிறது இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு திருநங்கை குறித்து நிறைய விஷயத்தை …

Read More »

உலகநாயகனின் பெருமைமிகு அடையாளமான புல்லட்டை அவரது பிறந்தநாளில் சேர்த்துக்கொண்ட ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’

‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ துவங்கியதில் இருந்து சினிமாவின் பாரம்பரியத்தை, சினிமா வரலாற்றை கொண்டாடும் அதனுடைய நேர்த்தியான பழமை வாய்ந்த சேகரிப்புகளாலும், மேலும் அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி ; தி பாஸ், அயன், திருப்பதி மற்றும் பல படங்களில் இடம்பெற்ற அரிய வாகனங்களின் ஈர்க்கக்கூடிய தொகுப்புகளை கவனமாக பாதுகாக்கும் காப்பகமாகவும் ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்து வருகிறது. நாளை (நவ-7) தனது …

Read More »

காதல்- த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள சென்சேஷனல் தமிழ் திரைப்படம் ‘சில நொடிகளில்’!

மிஸ்ட்ரி, த்ரில்லர், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘சில நொடிகளில்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகி பார்வையாளர்களை பரவசப்படுத்தத் தயாராக உள்ளது. வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க …

Read More »