admin

அந்தநாள்- விமர்சனம்

திரைப்பட இயக்குநர் ஆர்யன் ஷாம் அவர் இயக்கவிருக்கும் அமானுஷ்ய திகில் படத்தில் பணிபுரிய உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கிழக்குக் கடற்கரைச்சாலை உள்ள ‘பஞ்சமி பங்களா’ என்கிற பழைமையான தோற்றத்துடன் இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கி கதை விவாதத்தைத் தொடங்குகிறார். அதன்பிறகு என்ன நடிக்கிறது..? படம் எடுத்தார்களா..? கதைவிவாதம் நடந்ததா..? என்பதே மீதி கதை. ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் …

Read More »

நானே வருவேன் திரைப்படத்தின் “ரெண்டு ராஜா” பாடல் வெளியீடு.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.படத்திலிருந்து வெளியான “வீரா சுரா” எனும் முதல் பாடல் மற்றும் டீசர்  ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 10.50-க்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது …

Read More »

சீதா ராமம் – விமர்சனம்

பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்யும் ராஷ்மிகா மந்தனாவின் தாத்தா இறப்பதற்கு முன் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராம் என்பவர் 20 வருத்தத்திற்கு முன் எழுதிய கடிதத்தை சீதா மகாலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அரைமனதோடு அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதாவிடம் சேர்ப்பதற்காக ராஷ்மிகா தேடி அலைகிறார் அப்போது தான் ராம் சீதா மகாலட்சுமி யார் என்பதும் அவர்கள் காதல் பற்றியும் ராஷ்மிகாவிற்கு தெரியவருகிறது. எப்படியாவது …

Read More »

பொய்க்கால் குதிரை-விமர்சனம்

விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70 லட்சம் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சாமானிய அப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகிறார் பிறகு உதவி செய்யும் பேரில் சிலர் இவர்களை மோசடி செய்கிறார்கள் கடைசியில் பிரபு …

Read More »