Jama Movie Review | Jama Movie Premiere show Review | Jama Directors Show Review | Pa Ranjith #jamareview #jamamovie #paranjithaboutjamamovie #jamamoviereview #jamapublicreview https://youtu.be/5wZOXdXF1jc
Read More »சிக்லெட்ஸ் – விமர்சனம்
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். நல்லது, கெட்டது என எதையும் சிந்திக்காமல் மனதுக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட ஆசைப்படுகிற துணிச்சலான டீனேஜ் பருவப் பெண்கள்.அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் இந்தப்போக்கு வளர்ந்து, செக்ஸ் …
Read More »கட்டில்-விமர்சனம்
இயக்குனரும் நடிகருமான ஈவி கணேஷ் பாபு இயக்கத்தில் சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கட்டில்” பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை …
Read More »அவள் பெயர் ரஜினி- விமர்சனம்
காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அவள் பெயர் ரஜினி”. படம் தொடங்கியவுடன் ஒரு கொலை நடக்கிறது… அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா – இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்த கொலையா என்கிற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறது போலீஸ் ஒருபுறம் கொலை தொடர்பான சாட்சியங்களை விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கப் பார்க்க, இன்னொருபுறம் நாயகன் இந்த கொலையை செய்தவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறான். அந்த முயற்சியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழத் துவங்க, நாயகனின் குடும்பம் மீது அடுத்தடுத்து தாக்குதலும் நடக்கத் துவங்குகிறது. தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டே நாயகன் அந்தக் கொலை குற்றவாளியை கண்டுபிடித்தானா..? எப்படி கண்டுபிடித்தான்…? அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் சிறப்பு: காளிதாஸ் ஜெயராம் நடிப்பு,கதைக்களம் ,பின்னணி இசை நன்றாக இருக்கிறது இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு திருநங்கை குறித்து நிறைய விஷயத்தை …
Read More »சமரா – விமர்சனம்
சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் சினு சித்தார்த் ஒளிப்பதிவில் தீபக் வாரியர் இசையில் நடிகர்கள் ரகுமான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “சமாரா”. இமாச்சல பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில், ஆலன் மோசஸ் இராணுவ மருத்துவப் படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். ஒரு விபத்தை எதிர்கொள்ள நேரிட வாழ்க்கையில் தாங்கிக்கொள்ள முடியாத திருப்பம் ஏற்படுகிறது.இவருயை வெடிகுண்டு காயங்கள் கடுமையானவையாக …
Read More »கெழப்பய-விமர்சனம்
கதை: கதிரேசகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சாதாரணமாகத் தோன்றும் அவனது வாழ்க்கை ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாள், கதிரேச குமார் தனது இரு சக்கர வாகனத்தில் கிராமப்புற சாலையில் செல்கையில் ஒரு கார் நெருங்குகிறது, காருக்குள் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து நபர்கள் உள்ளனர் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அந்த குறுகிய பாதையில் …
Read More »ஸ்ட்ரைக்கர்- விமர்சனம்
கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஒரு சமயத்தில் ஒரு காரை முழுமையாக பழுது நீக்கம் செய்யும் முன்பே கார் டெலிவரி செய்யப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் அந்த காரை எடுத்து என்ற உரிமையாளர்கள் பிரேக் இல்லாத காரில் சென்றதால் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். ஜோஷி அதற்காக வருந்துகிறார். ஒரு சமயம் அவனது நண்பர்கள் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வமுள்ள …
Read More »மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் – விமர்சனம்
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தின் முதல் பாகம் வரும் வெளியாக இருக்கிறது. 61 வயதாகி இருக்கும் டாம் குரூஸுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் திருப்திப்படுத்தும் விதமாகவே இப்படம் இருக்கிறது. கதை படி ஆபத்தை விளைவிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதற்காக ஹீரோ வருகிறார்.அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இரு சாவிகள் வேண்டும். அதில் …
Read More »ஷூட் தி குருவி விமர்சனம் :
மதிவாணன் இயக்கத்தில் அர்ஜை, ஷா ரா, ஆஷிக், ராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் ஷூட் த குருவி.டார்க் காமெடி ஜானரில் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. இந்த ஷூட் த குருவி படமும் அந்த ராகம் தான் தன்னை கேங்ஸ்டர் என நினைப்பவர்களிடம் ‘நான் கேங்ஸ்டர் இல்லை; கில்லர்’ என சொல்லி தன் எதிரிகளை குருவியை சுடுவதுபோல் சுட்டு வீழ்த்துகிற கெத்தான ஆசாமி குருவி ராஜன்,தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் …
Read More »பதான் – விமர்சனம்
பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவில் கொரோனாவை விட அதி …
Read More »
BlackPepperNews News Magazine