Reviews

உடன்பால்-விமர்சனம்

சார்லி, காயத்ரி, லிங்கா , விவேக் பிரசன்னா , அபர்னதி,  தீனா நடிப்பில் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ஆஹா தமிழ் தளத்தில் டிசம்பர் 30, 2022 அன்று வெளிவரும் படம் தான் உடன்பால் சார்லிக்கு இரண்டு மகன்கள் லிங்கா, தீனா மற்றும் ஒரு மகள் காயத்ரி மருமகள் அபர்னதி மருமகன் விவேக் பிரசன்னா ஒரு பேத்தி, ஒரு பேரன்.  அக்கா தனம் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்  அவரது மகள்தான் சார்லியின் மருமகள்  தொழிலில் ஏற்பட்ட …

Read More »

வதந்தி WEB SERIES – விமர்சனம்!

புஷ்கர் காயத்திரி தயாரிப்பில்இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைதள தொடர் ‘வதந்தி. இதில் எஸ். ஜே. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவும் மற்றும் சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். . அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் …

Read More »

Mukundan unni associates விமர்சனம்

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களா வினீத் ஸ்ரீனிவாசன், சூரஜ், தன்வி ராம், சுதி கோப்பா, அர்ஷா பைஜூ, சலீம் குமார் ஆகியோர் நடிச்சிருக்காங்க. ஒரு படத்துக்கு தேவை நல்ல காஸ்டிங், இங்கயே படம் ஜெய்க்குது. இந்த படம் ஒரு டார்க் காமெடி படம் என்று சொல்லுவாங்க, ஆனால் அதையும் தாண்டி பெரிய விஷயம் ஒன்னு இருக்கு. இந்த படம் ஒரு மெடிக்கல் ட்ராமா, crime பிளாட் தான் ஸ்டோரி. ஆனால் இதை …

Read More »

சீதா ராமம் – விமர்சனம்

பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்யும் ராஷ்மிகா மந்தனாவின் தாத்தா இறப்பதற்கு முன் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராம் என்பவர் 20 வருத்தத்திற்கு முன் எழுதிய கடிதத்தை சீதா மகாலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அரைமனதோடு அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதாவிடம் சேர்ப்பதற்காக ராஷ்மிகா தேடி அலைகிறார் அப்போது தான் ராம் சீதா மகாலட்சுமி யார் என்பதும் அவர்கள் காதல் பற்றியும் ராஷ்மிகாவிற்கு தெரியவருகிறது. எப்படியாவது …

Read More »

பொய்க்கால் குதிரை-விமர்சனம்

விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70 லட்சம் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சாமானிய அப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகிறார் பிறகு உதவி செய்யும் பேரில் சிலர் இவர்களை மோசடி செய்கிறார்கள் கடைசியில் பிரபு …

Read More »

‘மஹாவீர்யர்’ திரை விமர்சனம்

1983’ மற்றும் ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அப்ரின் ஷைன் – நிவின் பாலி கூட்டணியின் மூன்றாவது படம் தான் ‘மஹாவீர்யர்’. மலையாள திரைப்படமான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிறுக்கிறது. மன்னர் ஆட்சி காலத்தையும், தற்போதைய காலக்கட்டத்தையும் இணைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமான சினிமாவாக இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான சிந்தனையோடு உருவாகியிருக்கும் இப்படம் நாட்டில் நடக்கும் பல …

Read More »